இளையான்குடி உள்ளாட்சி தேர்தலில், பஞ்சாயத்து தலைவராக சுயேச்சை வேட்பாளர் ஜனாப் ஆசாலெவை அயூப் அலிகான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.திமுக வேட்பாளர் ஜனாப் ஆசைத்தம்பியைவிட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.
பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில், 13 வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விபரங்கள்:
பதிவான ஓட்டுக்கள்--------11,294
தபால் ஓட்டுக்கள்------------------ 58
பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில், 13 வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விபரங்கள்:
பதிவான ஓட்டுக்கள்--------11,294
தபால் ஓட்டுக்கள்------------------ 58
Janab . அயூப் அலிகான் ---- 2,654 ஓட்டுக்கள்
Janab ஆசைத்தம்பி ---- 2,525 "
Janab அன்வர் ---- 2,112 "
Janab அல் அமீன் ---- 1,630 "
" மெளலா நாசர் ---- 1,059
" T.R.S. காதர் ----- 332
டார்ச் லைட் ---- 289
"ராவுத்தர் அம்பலம்-- 184
தே.மு.தி.க ---- 176
மின் விசிறி ----- 161
ம.தி.மு.க. ---- 123
கணிணி ---- 57
"ஷாநவாஸ் --- 50
Click
தகவல்: K.M.அக்பர் அலி அவர்கள்.XXXXXX
No comments:
Post a Comment