- நமதூர் இளையான்குடியைச்சார்ந்த, சென்னையில் வசிக்கும் மூட்டான் வகையறா,ஜனாப். M.S.அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் மகள் செல்வி யாஸ்மின் அஃப்ரோஸ், நடந்து முடிந்த +2 தேர்வில் 1168 out of 1200 மார்க்குகள் எடுத்து இளையான்குடிக்கு சிறப்பு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
- இவர் சென்னையில்,திருவான்மியூரிலுள்ள SRI சங்கர வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேசன் ஹையர் செகன்டரி ஸ்கூலில் படித்து, தேர்வு எழுதி உள்ளார்.மேலும் இவர் ஜனாப் N.S. முஹமது தமீமுன் அன்சாரி அவர்களின் அக்காள் மகளும் ஆவார் என்பது குறிப்பிட தக்கது.
- இவருடைய விருப்பம் போல் மேல் படிப்பு, படித்து, சிறக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்வோமாக...
Showing posts with label Thameem Ansari. Show all posts
Showing posts with label Thameem Ansari. Show all posts
Tuesday, May 20, 2014
இளையான்குடியைச்சார்ந்த, யாஸ்மின் அஃப்ரோஸ்,+2 தேர்வில் 1168 out of 1200
Labels:
N.S Mohd,
Thameem Ansari
Subscribe to:
Posts (Atom)





