Wednesday, July 14, 2010

"நெத்தியடி தீர்ப்பு" விவரிக்கிறார் ஜனாப் அக்பர் அலி;

Advt

UPDATED ON 16-07-2010.

அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


என்னுடைய, இந்த முயற்ச்சிகளுக்கு நேரிலும், போன் மூலமாகவும் நன்றியும், வாழ்த்துக்களும் சொன்ன உள்ளூரில் உள்ள நன்பர்களுக்கும், வெளி நாட்டிலிருந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வஸ்ஸலாம்..

Click to enlarge

நான், இளை,கூட்டுறவு பேங்குக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ‘என்னென்ன தகவல்கள் கேட்டேன்’ என்று போனில் கேட்ட அன்பர்களுக்காக நான் ICUB க்கு அனுப்பிய தபாலின் நகலை, இந்த இணையம் வாயிலாக வெளியிடுகிறேன். K.M.Akbar Ali- Ilayangudi,


சமூக நல விரும்பிகளே;


அக்பர் அலியின் அஸ்ஸலாமு அலைக்கும்,

இளை. வெளிச்சத்தில் முந்தைய வெளியீட்டில், நம் நாட்டின் தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளது என்பதை செய்திதாளின் வழியே பார்த்தோம்.   அல்லவா?

இதன் துடர்ச்சியாக தமிழ்நாடு தகவல் ஆணையமும், என்னைப்போல் சாதாரன சிட்டிசனும் தகவல்கள் பெறும் வன்னம் சில "அதிரடி" தீர்ப்புகளையும் வழங்கி வருகிறது.



ஒரு சில அதிகாரவர்கங்களின் "அகம்பாவங்களை" இப்படிப்பட்ட தீர்ப்புகள் தகர்த்து எறியட்டும்...

தமிழ்நாடு தகவல் ஆணையம் "நல் தீர்ப்புகள்" வழங்குவதால் சிறந்து விளங்கட்டும்...

Click to Enlarge
                                
தமிழ்நாடு தகவல் ஆணையம், தலைமை ஆணையருக்கு இந்த சாதாரன சிட்டிசனின் நெஞ்சார்ந்த 'வாழ்த்துக்கள்' சமர்ப்பனம்...
 Advt By K.M.AKBAR ALI- ILY

3 comments:

Anonymous said...

No one can go back and change a bad beginning;

But anyone can start now and create a successful ending. So, keep chase these kinds of anti-state, anti-social activities.

As an ilayangudian, I would appreciate and support you.

I would request to other ilayangudian to support his protest “Be Iayangudian, don’t be a -----------“

Thanks - Shahul Hameed

Khader Mohideen said...

WOW !!

ALL THE BEST SIR !!

Khader Mohideen said...

I appreciate Mr.Akbar ali for the continuous follow up on the Co-operative bank issue.

ALL the Very Best Sir !!

Regards,
Khader.K
Chennai 21.