Sunday, May 9, 2010

ஸ்டார் முஸ்லீம் ஃபுட்பால் க்ளப் - அறிவிப்பு

Advt
Photobucket
Photobucket


STAR   MUSLIM   FOOTBALL   CLUB

  (ஸ்டார் முஸ்லீம் ஃபுட்பால் க்ளப்)

    1909 - 2010

CENTENARY SOCCER FESTIVAL

STATE LEVEL TOURNAMENT



மாநில கால்பந்து சம்மேளனம் - சென்னை

மாவட்ட கால்பந்து கழகம் - சிவகங்கை, மற்றும்

ஸ்டார் முஸ்லீம் கால் பந்து குழு - இளையான்குடி இனைந்து



நடத்தும் 26 வது "யுனிவர்ஸல் டிராஃபி"க்கான

மாநில க்ளப் சாம்பியன்ஷிப் கால் பந்து போட்டிகள்



16 - 05 - 2010 முதல் 03 - 06 - 2010 வரை,



இளையான்குடி "ஸ்டார் முஸ்லீம் கால்பந்துகுழு" வின்

நூற்றாண்டு விழா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.

க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.


வெளியிடுவோர்:  ஜனாப்.V.A.S.முஹமதலி அவர்கள், தலைவர், ஸ்டார் முஸ்லீம் கால்பந்து குழு, இளையான்குடி.

உலகெங்கிலும் வியாபித்திருக்கும் இளையான்குடி கால்பந்து ர‌சிகர்களுக்கு, இந்த வருட  26  வது "யுனிவர்ஸல் டிராஃபி"யை இளையான்குடி "ஸ்டார் முஸ்லீம் கால்பந்துகுழு" பெற்றிட உங்களது வாழ்த்துக்களுடன் இறைவனிடம் இறைஞ்சும் 'இளையான்குடியின்வெளிச்சம்'.

No comments: