நமதூர், பட்டானி வகையறா, ஹாஜி P.A. ஹிதாயத்துல்லா அவர்களின் மகள் செல்வி
H. அஜீஸா பாத்திமா அவர்கள் சென்னை, பிராட்வே, செயின்ட் ஃப்ரான்ஸிஸ் சேவியர் ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்து , +2 தேர்வில் , பள்ளியில் முதல் மாணவியாக தேர்ந்து, 1152/1200 மார்க் எடுத்து, நமது ஊரையும், குடும்பத்தாரையும் கெளரவப்படுத்தியுள்ளார்கள். இவர்கள் மேல் படிப்புக்காக மருத்துவதுறையை தேர்வு செய்துள்ளார்கள். இவர்களுக்கு சென்னையிலேயே மருத்துவம் படிக்க “இடம் “கிடைக்க நாம் எல்லோரும் எல்லா வல்ல இறைவனிடம் “துவா” செய்வோமாக.. ஆமீன்
நமதூருக்கு பெருமை சேர்த்த மற்றும் ஒரு சாதனை மானவி, இதோ செல்வி A.ஷனோஃபர் நிஷா
N.S.Mohamed Thamimul Ansari (Nainapillai)
From ns.thamim@gmail.com wrote:
Assalamu Alaikum,
My niece Sanofer Nisha (my sister's daughter) has scored 1166 out of 1200. She has scored 199.5 out of 200 in the cut off marks. She has prized school second mark.
I request you to publish in http://www.ilayangudiyinvelicham.blogspot.com/
Father's Name= M.S.Abul Kalam Azad (Moottan)
School= Sri Sankara Vidyashramam Matriculation Higher Secondary School. Thiruvanmiyur
Thanks..
Wassalam
Thamim
வாழ்க, வாழ்க, மாணவிகாள்.....
நமது வாசகர்கள் சார்பாக செல்வி H. அஜீஸா பாத்திமா, செல்வி A.ஷனோஃபர் நிஷா
இருவருக்கும்
வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
இருவருக்கும்
வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் 100% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். முதல் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி ரைஹானா பர்வீன் (1102 மார்க்), இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி முத்து மீனாள் (1083 மார்க்), மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி ஷிபா மரியம், என பள்ளித்தலைமை ஆசிரியை ஜனாபா S.U. சம்சு நிஷா அவர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கும், தலைமை ஆசிரியைக்கும், மற்றும் ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்.....
1 comment:
மருத்துவம் படித்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும் , சொந்த ஊரை மறக்காமல் இருக்கவும், மேலும் மேலும் H. அஜீஸா பாத்திமா அவர்கள் சிறப்புற வாழ துவா செய்கிறோம்,
http://athiradenews.blogspot.com
Post a Comment