Tuesday, March 30, 2010

ஜனாப்.K.M.அக்பர் அலி M.A.,BSc.(SPL) யார்? யார்? யார்? இவர் யாரோ?.....

advt.
இக்கேள்வி ப‌ல‌ இளையான்குடிய‌ர்க‌ளின் உள்ள‌த்தில்

"இளையான்குடியின் வெளிச்சத்தில்" அடிக்கடி இந்த பெயர் வெளியிடப்படுகிறது.

இளையான்குடியின் ஒரு நிர்வாகம் இவரை “மிகக்கேவலமாக “சித்தரித்துக்காட்டியுள்ளது.

இளையான்குடியில் பொதுநல நோக்குடன் செயல்படும் ஒரு சிலரில் இவர் ஒரு “முக்கியப்புள்ளி” ஆவார்.

இல்லை.இவரைப்பற்றி 1976ல் வெளியான டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் “THE ZAKIR ’76 “ மலரில் சொல்லியிருப்பது போல்

1976 ல் கல்லூரியின் பிரசித்திபெற்ற, கெளரவமளிக்ககூடிய (Laureate) ஒரே நபர் இவரே.



இவர் அணிந்திருக்கும் கோல்டு,சில்வர் மெடல்களை வைத்து பார்க்கும் போது இவர் இளையான்குடியின் தங்க மகனா? வெள்ளி மகனா?

ஆனால் இன்றுள்ள கல்லூரி நிர்வாகம் "இவர் யார்?" என்று கேட்கிறது.


விடை- கல்லூரி நிர்வாகத்திடமே விட்டு விடுவோம்.


மறக்க முயன்றும் முடியவில்லை!‍ -இதை

அல்ஹாஜ் V.M. பீர் முஹ‌ம்ம‌து குடும்ப‌த்தார்  கட்டிடத்தை  கொண்டே 1970 ல் Dr.சாகிர் உசேன் கல்லூரி எனும் கல்வி விருட்சம் விதைக்கப்பட்டு Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு, அதிலிருந்தே கல்லூரி வளர்ந்ததை

மறைக்க முயன்றும் நடக்க‌வில்லை....



1976ல் வெளியான டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி “THE ZAKIR ’76 மலரில்,

அன்றைய கல்லூரியின் “குருகுல “ போட்டோவில் “குருக்களுக்கு “ பின்னால் தெரியும் கல்லூரியின் இந்த முதல் மூல கட்டிடம் யாருடைய பெயரைத் தாங்கியுள்ளது என்று தற்போதைய கல்லூரி நிர்வாகத்திற்க்கு யாரேனும் “நல்ல உள்ளங்கள் “தெரியப்படுத்தினால் நலமே…
advt

2 comments:

Khader Mohideen said...

இளையங்குடியின் தங்க மகன் , வெள்ளி பிள்ளை , வெண்கல நாயகன்.
வாழ்க K.M.அக்பர் அலி .
இவரது பெயரை களங்கபடுத்த நினைத்த கல்லூரி நிர்வாகிகள் நய வஞ்சகர்கள்.
இளையான்குடி வாசிகளே விழித்து கொள்வீர் .
K.M.அக்பர் அலி சாஹிப் அவர்களுக்கு ஆதரவை தெரிவிப்பீர் !!

காதர் .

Anonymous said...

I can not participate now in discussion - there is no free time. But I will be released - I will necessarily write that I think on this question.