advt.
ஒரு உயர் கல்வி நிர்வாகமும் ( Faculty & Students அல்ல) அதன் முதல்வரும், ஒரு தனிப்பட்ட மனிதரைக் குறிவைத்து மிக தரக்குறைவான வார்த்தைகள் மூலம் தன்னுடைய "திறமையை" காட்டியதுமல்லாமல்,
இந்த நிர்வாகம் ஒட்டு மொத்த இளையான்குடியர்களையே “Contraband” பொருட்கள் கடத்தி சம்பாரித்ததாக மிக கேவலமான குற்றச்சாட்டை வைக்கிறது.
இதற்கு இளையாங்குடியர்களின் பதில் என்ன?? பொறுமைதானோ? எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற தைரியமோ?
ஜனாப் K.M. அக்பர் அலி அவர்கள் மேல், கல்லூரி நிர்வாகம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவிற்க்கு விளக்கம் அளித்ததின் பேரிலும், ஜனாப் K.M அக்பர் அலி கல்லூரி நிர்வாகத்தின் மேல் கூறிய “உண்மையான” குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, U.G.C. “ஓலை” அனுப்பியுள்ளது..என்ன பதிலுரை அளிப்பார்களோ?
பொறுத்திருந்து பார்ப்போம்...
Z.H.C முதல்வர் U.C.G. க்கு அனுப்பிய தகாத பதிலை ஆட்சேபித்து ஜனாப் K.M. அக்பர் அலி, U.C.G. க்கு எழுதிய பதில்.
பக்கங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
No comments:
Post a Comment