Friday, August 28, 2009

நம் சமுதாயத்தினரின் பார்வைக்கு


1984 ல் Dr.ஜாஹிர் உசேன் கல்லூரியின் ஆயுள் அங்கத்தினரின் பட்டியல்

Click on this Page
1st PAGE
2 nd PAGE
3 rd PAGE
4 th PAGE
5 th PAGE
6 th PAGE
7 th PAGE
8 th PAGE
9 th PAGE
10 th PAGE

இந்த 10 பக்கங்களைப்பார்த்தாலே கல்லூரியின் 'ஒரு' கேள்விக்கு விடை கிடைக்கும்இக்கல்லூரியின் ஸ்தாபன நிர்வாக பெயர் "இளையான்குடி கல்லூரிக்கழகம்" என்பதே..

இப்பெயரே அன்றும்,இன்றும்,என்றும் நிலைத்து நிற்கும்.

இதை விட்டு விட்டு "டாகடர் ஜாஹி உசேன் கல்லூரி கமிட்டி" என்றும்.

"டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி மேனேஜ்மெண்ட் கமிட்டி" என்றும்'

பிறகு "டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி கழகம்" என்றும்
பெயரை மாற்றி, மாற்றி அமைத்தார்கள்.. இதன் சூத்திரதாரிகள் யார்??? ஏன் இப்படிச்செய்தார்கள்??? 


 
"கல்லூரி வருகிறது"என்று பறை அடித்தவர்கள்,'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும், நிலத்தையும் தாணமாக கொடுத்தவர்கள் இவர்களின் வாரிசுகளுக்கு இக்கல்லூரியை இந்த சிக்கலிலிருந்து மீட்டு நல்ல நிலைமைக்கும் ,நிர்வாகத்துக்கும் உண்டான வழியை ஏற்படுத்துவது இவர்களது கடமையே!

இவர்களுடன் ஒத்துழைக்க வேண்டி உலகம் முழுவதும் உள்ள, இளையான்குடியர்கள் ஆதரவுகளையும், அறைகூவலையும் அளித்து கல்லூரியின் எல்லா சிக்கலுக்கும் ஒர் முடிவு கட்ட வேண்டும் என்பதே எங்களின் ஆவல்..
நமது கல்லூரிக்காக நிறைவேற்றுவீர்களா???

2005-2006 அங்கத்தினர் பட்டியல் பிறகு வெளிவரும்

நிர்வாகம்