முந்தைய ஆர்டிக்கிளில் Dr. ஜாஹிர் உசேன் கல்லுரியின் அங்கத்தினர் (Voters) லிஸ்ட் முழுவதும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
1983 ஜூலை மாதம் 3 ந் தேதி, கல்லூரிக்கு நடந்த தேர்தல்,

இந்த லிஸ்ட்படிதான், இளையான்குடி மேலப்பள்ளிவாசல் நடுநிலைப்பள்ளியில் நடந்தது...
தேர்தல் அலுவலராக ஜனாப் H.முஹமது அபுதாஹிர் அவர்கள் இருந்தார்கள்...
இத்தேர்தலில் ஜனாப் N.N.A.செய்யது அஹமத், தலைவர் பதவிக்கும் , ஜனாப் V.M.முஹமத் காசிம் செயலர் பதவிக்கும் போட்டியிட்ட அணி வெற்றி பெற்றது...
இதில் அதிசயத்திற்கும், ஆச்சரியத்திற்கும் என்ன இருக்கிறது? என்று உங்களின் உள்ளத்தில் எழும் வினா?
அன்று இந்த அணியை எதிர்த்து தோல்வி கண்டது, Dr.A.I.முஹமது ஷரீப் M.Sc.Phd.I.C.S. தலைவர் பதவிக்கும், ஜனாப் A.A.ஷேக்தாவூத்(Ex.I.C.U.Bank Secretary) செயலர் பதவிக்கும் போட்டியிட்ட அணி (அல் ஹாஜ் V.M. பீர் முஹமது அணி).
மொத்த வாக்காளர்கள் 310 பேர்கள் ஆவார்கள். இதில் வாக்களித்தவர்கள் எத்தனையோ?
இதோ அதிசயம்: தோல்வி கண்ட அணியின், '1983 ஜூலை 3 ந் தேதி நடந்த தி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி மானேஜ்மெண்ட் கமிட்டிதேர்தல் சம்பந்தமாய் நடந்த வரவு சிலவு கணக்குகள்'
click to Read this page
முன் பக்கம்
பின் பக்கம்
தேர்தலுக்கான மொத்த வசூல் ரூபாய் 2299/=,

தேர்தலுக்கான சிலவுகள் சுமார் 2068/=
ஆனால் கடந்த வருடம் நடந்த கல்லூரி தேர்தலில் ஒரு அணி, ஒரு வாக்காளருக்கு சிலவு செய்த தொகையே, 1983 ல் தோல்வியுற்ற அணியின் மொத்த சிலவைவிட அதிகம்.
இப்பொழுது இந்த அதிசயம் ஆச்சரியமாக தோன்றவில்லையா?
கடந்த வருடம் போல் சிலவு செய்து, வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க, அப்பொழுது நினைத்திருந்தால், (அதாவது 18 -20 L சிலவு செய்திருந்தால்) மர்ஹூம் அல்ஹாஜ்.V.M.P.ஒருவராலேயே இதைவிட அதிகமான பொருளை அள்ளி விட்டு வாக்குகளை எவருக்கும் கிடைக்காமல் முழுமையாக வென்றிருப்பார்களே ,

அணியில் உள்ள மற்றவர்களும் சளைத்தவர்களா?
இப்பொழுது கல்லூரி தேர்தல் " கல கல தேர்தல்"

என்றும், "காஸ்ட்லி தேர்தல்" என்றும் பெயர் பெற்றுள்ளது
ஆனால்...அன்று
"கண்னியமான தேர்தல்" என்றும், "கட்டுப்பாடான தேர்தல்" என்றும் பெயரை காப்பாற்றியது..
"கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே"
நிர்வாகம்
********************

No comments:
Post a Comment