Monday, November 30, 2009

யார் வாய்க்குள் போனது ஆட்டோ!?

advt.

செம்பிறை ஆஸ்பத்திரிக்கு, 1997 வருட இறுதியில், மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் பீர்முஹமது அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் முஹமதலி ஜின்னா அவர்கள்(சிங்கப்பூர்). இம்மருத்துவமனைக்கு, தன் தகப்பனார் நினைவாக இலவசமாக ஒரு புதிய ஆட்டோவினை வழங்கியுள்ளார்கள்...

அதற்காக அக்கமிட்டியினர் மிகப்பெரிய அளவில் ஆளாளுக்கு முடிந்தவரை பாராட்டுகளும், புகழ் மாலைகளையும் எழுத்து வடிவிலும், இணையதள பேட்டி வாயிலாகவும் வழங்கினார்கள்..
கடந்த வருடம், அல்ஹாஜ் முஹமதலி ஜின்னா அவர்கள், சென்னை வந்திருக்கும்போது, நேரில் சந்தித்த, "பெரு மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் ஏற்ற உருவமான‌, ஊர் மக்களின் பிணி நீக்க வந்த புரட்சி வைத்திய ஏஜண்டான " காசியார் அப்துல் லத்தீப்" அவர்கள், ஆட்டோ நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறிவிட்டு, வேறு ஒரு பெரிய "தொப்பி" ஒன்றை அவருக்கு போடுவதற்கான "ப்ராஜெக்ட்" டையும் விளக்கினார்..

அப்படி போனவருடம் வரை தடையில்லாமல் ஒடிக்கொண்டிருந்த,
ஆட்டோ இன்று யாருடைய வயிற்றில் தஞ்சம்???***************
Source:Ilayangudi.org

Email from Abdul Lathif (காசியார் அப்துல் லத்தீப்)
on 22/08/2008

http://www.ilayangudi.org/ily/e107_plugins/content/content.php?content.231
SUB : AMENDMENT TO MY INTERVIEW REGARDING RED CRESCENT
HOSPITAL – DONATION FOR AUTO AND FREE EYE CAMP

Brother Abdul Rahim, please amend the following in my interview connected to Brother Haji Mohamed Ali Jinnah who has donated AUTO AND FUNDED FOR FREE EYE CAMPS.

Haji Mohamed Ali Jinnah, son of renowned philanthropist of our Ilayangudi Marhoom VANCOOR Peer Mohamed has donated AUTO for carrying patients to and from the hospital on emergency cases and also has provided funds for carrying out FREE EYE CAMPS. The AUTO donated by him had served to its highest utility and it is still working. Haji Mohamed Ali Jinnah was the pioneer to donate funds for conducting free camps in the RED CRESCENT HOSPITAL. All their donations have been routed through his brother JAMMU from Chennai.
With due respect and regards.
ABDUL LATHIF


Webmaster of Ilayangudi.org: We have amended the interview as requested above.

Source:Ilayangudi.org
***********************
இதை நாங்கள் கேட்கலாமா?


advt

No comments: