24/03/1999 அன்று INP ஜமாத்தைச் சார்ந்த
டாக்டர் வாவணன் V.N.A. சுல்த்தான் அஹமது MD,.F.A.C.S.,NORWICH.,US.
அன்பளிப்பு கட்டிட திறப்பு விழா.
அழைப்பிதழும்,போட்டோவும் கீழே வருமாறு:
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
மர்ஹூம் T.S. துல்கருணை அவர்களின்
நினைவு கட்டிட(கட்டிட அன்பளிப்பு)
ஜனாப் T.S.T, கஸ்னவி B.Com., அவர்கள்
திறப்பு விழா.
அழைப்பிதழும்,போட்டோவும்,

இதனால் என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில். சரிதானே...
இந்த இரு விழாக்களின் போதும் திறக்கப்பட்ட "கல் வெட்டுகளை" கானோம். இதன் மர்மம் என்ன? எங்கே போயின? எங்கே போயின? இது கேள்வி? யாரிடம் கேட்பது? எங்கோ இருட்டில் மறைத்த கல்வெட்டுக்களை 'வெளிச்சத்துக்கு. கொண்டு வரலாமே??
நிர்வாகம்
HOME

No comments:
Post a Comment