advt.
நிலாவில் களங்கம், நம் பார்வைக்கு தெரிகிறது, இது இயற்கை...
செம்பிறையில் களங்கம், நமக்கு தெரியவில்லை, எப்படி???
இதோ; இளை.செம்பிறை மருத்துவமனைக்காக, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 'நிலத்தை"
தானமாக கொடுத்துவிட்டு, ஏமாந்து, புலம்புகின்ற ஓர் மனது:படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
இது ஹாஜி.பி.எம்.எஸ். தாஜுதீன் அவர்களின் சொந்த கருத்தாகும்,
இதற்கு இணையதளம் பொருப்பாகாது
இது தொடர்பாக படிக்க:
http://www.ilayangudi.org/ily/e107_plugins/content/content.php?content.231
ஹாஜி பி.எம்.எஸ். தாஜுதீன்,
மரியம் அப்பார்ட்மென்ட்ஸ்,
எக்மோர், சென்னை. 600 008
advt.
5 comments:
ஹாஜி v.m.p தாஜுதீன் அவர்களின் கடித நகலின் விளக்கத்திற்கும், ஹாஜி லத்தீப் அவர்கள் ilayangudi circle இணைய தளத்திற்கு அளித்த பேட்டியினையும் படிக்கும் பொழுது கீழ்க்கண்ட சில சந்தேகங்கள் வருகிறது.
மருத்துவ மனை கட்ட ஒரு தனவான் தன் இடத்தினை தானமாக தருகிறார்.அப்பொழுது அந்த இடம் மருத்துவ மனை கட்ட தகுதி அற்றது என்று ஹாஜி லத்தீப் அவர்களுக்கு தெரியவில்லையா?
பத்திரம் பதிவு செய்வதற்கு முன் அந்த இடத்தினை இன்ஜினியர் ஹமீது அவர்களிடம் காட்டவில்லையா ?
இன்ஜினியர் ஹமீது உங்களிடம் அந்த இடத்தினை " விட்டு விடுவது நல்லது " என்று சொன்னாரா இல்லை " விற்று விடுவது நல்லது 'என்று சொன்னாரா ?
உண்மையிலேயே அந்த இடம் ரோட்டிற்கு கீழே 15 அடி ஆழத்தில் இருக்கிறதா?
பரமக்குடி ரோட்டில் கட்டும் மருத்துவ மனைக்கு கிடைக்கும் தண்ணீர் வசதி சாலையூர் ரோட்டிற்கு அருகில் இருக்கும் இடத்திற்கு கிடைக்காதா?
20 அடி பாதை வசதிக்காக சாலையூர் ஜமாத்தார்களிடம் 2 ஆண்டுகள் முயற்சித்தோம். அனால் பலன் எதுவும் இல்லை என்பது உண்மையா?
ஒருவர் தன் சொந்த இடத்தில் மருத்துவ மனை கட்டவேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் தன் இடத்தினை தானமாக கொடுக்கிறார். அந்த இடம் மருத்துவ மனை கட்ட வசதிப்படாது என்று தெரிந்த பின் அவரிடம் அதை சொல்லி அதனை விற்பதற்கு ஒப்புதல் பெறுவது நியாயமாக் தோன்ற வில்லையா?
தானம் கொடுத்தவர் குறை சொல்லுகிறார் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
இல்லை என்றால் இனிவரும் காலங்களில் தானம் கொடுப்பவர்கள் மனமுவந்து கொடுக்கும் நிலை மாறி கை விரிக்கும் நிலை வந்து விடும்.
எழுதியவன் யார் என்பதை புறந்தள்ளி உங்கள் புரத்தின் நியாயத்தினை தெளிவு படுத்தினால் நம் எல்லாருக்கும் நல்லது.
புலம் பெயர்ந்தவனின் புலம்பல்.

திருத்தம்: ஹாஜி.P.M.S தாஜுதீன் என்பதுதான் சரியாகும்
இது இலையான்குடிகாரர்கலுக்கு மிகவும் அவமானம்.இதுபோன்றவற்கலை சட்டப்படி தன்டிக்க வேண்டும்.சட்டத்தின் முன் நிறுத்த வேன்டும்.இதில் உள்ள உறப்பினர்கள் அணைவருக்கும் இதில் பங்கு உன்டு.
Post a Comment