Friday, April 17, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2

அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!

விமர்சனத்திற்கு நன்றி..

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

தாங்கள் குறிப்பிட்டபடி வெளிவந்து உள்ளது என்பதை, 1997 ல் வெளி வந்த வெள்ளி விழா ம‌ல‌ரில்,எங்கள் குழு படித்து, வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

இது மட்டுமல்ல‌ இன்னும் ' நிறைய' தவறுகள் உள்ளன..இவைகள் யாவும் நிச்சயமாக திருத்தப்பட வேன்டியவையாகும்..

இது சின்னப்புத்திக்காரர்களின் சின்ன சின்ன ஆசை..

அற்ப சந்தோசத்திற்கு அலைந்து, தை யா த க் கா என்று ஆடியிருப்பார்கள்.. உண்மையை அவன் (அல்லாஹ்), 'கவின் மிகு நாட்களில்' (ஹியாமத் நாட்களில்) 'விழா' அறிவிப்பான். ஆமீன்.ஆமீன்.யாரப்பில் ஆலமின்....

சந்தோசப்படுங்கள்!

நல்லவேளை 1997ல், வாஞ்சூர்பீர்முகமதும்,எம்.எஸ்.முஹமது உசேனும் உயிருடன் இல்லை, இப்போது தான் தெரிய வருகிற்து இதே சின்னப் புத்திக்காரர்களின் கைங்கரியத்தில் தானோ, என்னவோ முதல் ப‌ஞ்சாயத்து போர்டு தேர்தலில் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து ரசித்த மனம், இன்றும் ஆவலுடன் அலைகிறார்கள்..

முக்கியமாக, இருவரும் வீன் பெருமைக்கும், புகழ்ச்சிகளுக்கும் ஆசைப்பட்டவர்களில்லை, இருவருமே அமைதியான‌வர்கள், ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள், இருவருக்குமே ஒரே தொழில்(தோல் பேக் செய்தல்) கூட, ஒரு சில கல் மனம் கொன்ட கயவர்களின் வேலைகள், இப்படி தான் தோன்றிதனமாய், அறிவு ஆறாக‌, தம்மைப்பற்றி நினைத்துக் கொன்டு எழுதுபவர்களை, அதுவும் அவ்விருவரும் உயிரோடு இல்லாத போதிலும் எழுதுபவர்களை? உன்னிடமே விட்டு விடுகிறோம் அல்லாவே!

இம் மலரில் நிறைய தவறுகளும். உண்மை ம‌றைக்கப்பட்டும் உள்ளதை நாம் அறிவோம்..இவையெல்லாம் ஒவ்வொன்றாக < வெளிச்சத்திற்கு > கொன்டு வரப்படும்..
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை...........
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை......."
***********************



CLICK ON THE PHOTOS TO SEE IN LARGE SIZE



கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழ்:=




இணைய தள குழு..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
NEW LATEST COMMENT RECEIVED.
ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்


fromAnonymous
toilycrazyboys@gmail.com

dateSat, Apr 18, 2009 at 9:13 PM
subject[இளையான்குடியின் வெளிச்சம்.] New comment on ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்.
mailed-byblogger.bounces.google.com

Anonymous has left a new comment on your post "ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்":

This episode reminds me of Dr.Mathathir's saga of Malaysia.Dr.Mahathir placed Malaysia in the world map.The moment he stood down there were amateurish attempts to wipe off his legacy.

But the truth prevailed ultimately.Rewriting Indian history had also been the RSS and BJP's forte.

Thanks to the power of internet that the truth somehow emerges.

Again a vote of thanks to Ilayangudians residing around the globe who sees to that justice takes its rightful place.

I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest.

Such blatant travesty of obfuscation and half-truths must be exposed.For the benefits of the future and our youth.Truth should be told as it was..

Its is indeed gratifying some investigative journalism had been done in this blog.
With facts,figures and historical documents.Great writing.

Wassalam.

Posted by Anonymous to இளையான்குடியின் வெளிச்சம். at April 18, 2009 5:29 PM



++++++++++++++++++++++++++++++++++++
COMMENT RECEIVED FROM “புதுக்குளத்தான்.”1 comments:Anonymous said...

இளையாங்குடியர்களே, இணைய தள நிர்வாகிகளே,

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தாளாளர் வி.எம். பீர் முஹம்மது என்று அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் மாண்பு மிகு அமைச்சரின் வருகை பற்றிய தகவல் மூலமாக அரசாங்க ஆவணங்களிலும்,

கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களுக்கு பிறகு கல்லூரியின் இரண்டாவது தாளாளரான ம‌றைந்த‌ ம‌திப்பிற்குரிய‌ வி.எம். முஹ‌ம்ம‌து காசிம் அவ‌ர்க‌ளின் லெட்ட‌ர் பேடில் க‌ல்லூரியின் த‌லைவ‌ர் அவ‌ர்க‌ள் கையொப்ப‌ம் இட்டு 27.4.87 ல் ,

ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் ம‌றைவுக்கு நிறைவேற்றி அனுப்பியிருக்கும் இர‌ங்க‌ல் தீர்மான‌த்திலும்,

"க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை நிர்மானித்த‌வ‌ருமான மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து "

என‌ உண்மை ஆணி அடித்தாற்போல் ‌ ப‌திவு ஆகி இருக்கும் போது,

http://zhcollege.ilayangudi.org/ என்ற‌ இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்தில்

Founders
-----------
(Marhoom). Janab. Ameen Nainar Howth (Avl)(Marhoom).
Janab. O.R. Ibrahim Ali (Avl)(Marhoom).
Janab. Sowkath Ali Ambalam (Avl)
Haji. K.A. Abdul Karim (Avl)

என்று ம‌ட்டுமே இருக்கிற‌து.

அப்பட்டியலில்

1."க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை முழுமையாக‌ நிர்மானித்து அதனிலிருந்தே கல்லூரி தொடங்கி செயல்பட வித்திட்டரான‌ மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் பெய‌ர் ஏன் FOUNDER வரிசையில் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?

"2. இன்ற‌ள‌விலும் கல்லூரியில் பொது ஜன பார்வைக்கு வைக்க‌ப்பட்டிருக்கும் க‌ல்லூரியின் தாளாள‌ர்க‌ள் பட்டிய‌ல் அறிவிப்பு ப‌ல‌கையில் கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் பெயர் ஏன் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறது?

இளையாங்குடியர்கள் சிலரின் காழ்ப்புணர்ச்சிகளை களைந்து,

ஆதாரங்களின் அடிப்படையில் ஆவன செய்ய தயக்கம்?

பலரை சில நாட்களும், சிலரை பல நாட்களும் திசை திருப்பலாம்.

எல்லோரையும் எல்லா நாட்களுமா?

அனைவரும் ஆவணங்களை ஆழ்ந்து படித்து சிந்தியுங்கள்.

புதுக்குளத்தான்.April 17, 2009 12:27 PM

++++++++++++++++++++++++++++++++++

1 comment:

Anonymous said...

இளையாங்குடியர்களே, இணைய தள நிர்வாகிகளே,

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தாளாளர் வி.எம். பீர் முஹம்மது என்று அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் மாண்பு மிகு அமைச்சரின் வருகை பற்றிய தகவல் மூலமாக அரசாங்க ஆவணங்களிலும்,

கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களுக்கு பிறகு கல்லூரியின் இரண்டாவது தாளாளரான ம‌றைந்த‌ ம‌திப்பிற்குரிய‌ வி.எம். முஹ‌ம்ம‌து காசிம் அவ‌ர்க‌ளின் லெட்ட‌ர் பேடில் க‌ல்லூரியின் த‌லைவ‌ர் அவ‌ர்க‌ள் கையொப்ப‌ம் இட்டு 27.4.87 ல் ,

ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் ம‌றைவுக்கு நிறைவேற்றி அனுப்பியிருக்கும் இர‌ங்க‌ல் தீர்மான‌த்திலும்,

"க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை நிர்மானித்த‌வ‌ருமான மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து "

என‌ உண்மை ஆணி அடித்தாற்போல் ‌ ப‌திவு ஆகி இருக்கும் போது,

http://zhcollege.ilayangudi.org/ என்ற‌ இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்தில்

Founders
--------------------------------------------------------------------------------

(Marhoom). Janab. Ameen Nainar Howth (Avl)
(Marhoom). Janab. O.R. Ibrahim Ali (Avl)
(Marhoom). Janab. Sowkath Ali Ambalam (Avl)
Haji. K.A. Abdul Karim (Avl)

என்று ம‌ட்டுமே இருக்கிற‌து.

அப்பட்டியலில்

1."க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை முழுமையாக‌ நிர்மானித்து அதனிலிருந்தே கல்லூரி தொடங்கி செயல்பட வித்திட்டரான‌ மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் பெய‌ர் ஏன் FOUNDER வரிசையில் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?"


2. இன்ற‌ள‌விலும் கல்லூரியில் பொது ஜன பார்வைக்கு வைக்க‌ப்பட்டிருக்கும் க‌ல்லூரியின் தாளாள‌ர்க‌ள் பட்டிய‌ல் அறிவிப்பு ப‌ல‌கையில் கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் பெயர் ஏன் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறது?

இளையாங்குடியர்கள் சிலரின் காழ்ப்புணர்ச்சிகளை களைந்து,

ஆதாரங்களின் அடிப்படையில் ஆவன செய்ய தயக்கம்?

பலரை சில நாட்களும், சிலரை பல நாட்களும் திசை திருப்பலாம்.

எல்லோரையும் எல்லா நாட்களுமா?

அனைவரும் ஆவணங்களை ஆழ்ந்து படித்து சிந்தியுங்கள்.


புதுக்குளத்தான்.