Tuesday, May 20, 2014

இளையான்குடியைச்சார்ந்த, யாஸ்மின் அஃப்ரோஸ்,+2 தேர்வில் 1168 out of 1200


  • நமதூர் இளையான்குடியைச்சார்ந்த, சென்னையில் வசிக்கும் மூட்டான் வகையறா,ஜனாப். M.S.அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் மகள் செல்வி யாஸ்மின் அஃப்ரோஸ், நடந்து முடிந்த +2 தேர்வில் 1168 out of 1200 மார்க்குகள் எடுத்து இளையான்குடிக்கு சிறப்பு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
  • இவர் சென்னையில்,திருவான்மியூரிலுள்ள SRI சங்கர வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேசன் ஹையர் செகன்டரி ஸ்கூலில் படித்து, தேர்வு எழுதி உள்ளார்.மேலும் இவர் ஜனாப் N.S. முஹமது தமீமுன் அன்சாரி அவர்களின் அக்காள் மகளும் ஆவார் என்பது குறிப்பிட தக்கது.
  • இவருடைய  விருப்பம் போல் மேல் படிப்பு, படித்து, சிறக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்வோமாக... 

No comments: