skip to main | skip to sidebar

இளையான்குடியின் வெளிச்சம்

சகோதரர்களே, இளையான்குடியில் நடந்த, நடைபெறுகிற, உண்மைகளை ஆதாரத்துடன் வெளியிடும் ஒரே புரட்சிகர‌ இணையதளம்

Wednesday, October 16, 2013

கூட்டுறவு சங்கங்கள் R.T.I. வரம்புக்குள் வருமா?


Posted by ilayangudi at 11:36 PM
Labels: Dinamani

No comments:

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)

தொடர்புக்கு‍‍:-

Photobucket



**********

ஊர் (Ilayangudi) பொது நலங்களை கருத்தாக கொண்டும்
ஊரார்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
ஊரார் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை விபரங்களை
ஆதாரங்களுடன் கையொப்பமிட்டு இந்த இணைய தளத்திற்கு தனி நபர்கள் அனுப்பி தரவேண்டும். அவைகள் விளம்பரங்களின் அடிப்படையில் அனுப்பியவர்களின் அறிவிப்பு விளம்பரங்களாக இங்கு பதிக்கப்படும்.


பதிக்கப்ப‌டும் விளம்பரங்களின் உள்ளடக்கங்களுக்கு இந்த இணைய தளம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

நிர்வாக‌ம்.
***********

"இளையான்குடியின் வரைபடம்" (ROAD MAP)பார்க்க;

CLICK ILY MAP

Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்க வரலாறு,

Create gif
Late.அல்ஹாஜ் வாஞ்சூர் பீர்முஹம்மது.

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் "இளையான்குடி கல்லூரி கழகம்"
தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அச்சமயம் அதை நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,

தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து
நன்றி பெருக்கால

அச்சமயம் சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து

ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக இனாமாக கொடுத்த இடத்தில் அடிக்கல் நாட்டி,

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,

அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து,

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.

இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து பணியிலமர்த்தி,

ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..
************************************
Animated avatar.

'க்ளிக்' செய்து படிக்க...

விமர்சனங்களே வருக..

அன்புடையீர்

தங்களது மேலான 'விமர்சனங்களை'

comments, BOX ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

படித்துவிட்டு, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தில் உங்களுடைய விமர்சனத்தை பதிவு செய்யாமல் வெளியேற நினைத்தீர்களெனில்,

நாங்கள் கீழ்கண்ட நபிமொழியை தாங்களுக்கு நினைவு செய்ய கடமை பட்டுள்ளோம்.!.

"நன்மையை ஏவுவதும்,

தீமையை தடுப்பதும்

முஃமின்களின் கடமையாகும்.!"‍-நபிமொழி.

குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும், கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே. (அரபிய பழமொழி.)

"COMMENTS" எந்த தலைப்பின் கீழ் உள்ள BOX ல் எழுதுகிறீர்களோ, அந்த தலைப்பின் 'Comments' பகுதியிலே வெளிவருகிறது.‍
***********
ஆயிரமாயிரம் பக்கங்கள் புரட்சிகரமாய் எழுதுபவனை விட அநீதிக்கு எதிராக களத்தினில் நின்று போராடும் கடை நிலை போராளி மேலானவன்.

நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத் தான் உதவியாக இருக்கும்.

மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.

ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே, ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே, பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே, உறவுக்கு வந்ததோ ! என்று உதாசினம் செய்யாமலே- நமக்கு எந்த கொடுமையையும் எதிர்த்திடும் போராடும் குணம் வேண்டுமே!
<><><><><><><><><><><><><><>
"வந்தவர்கள் வாழ்க;

மற்றவர்கள் வருக; " ======================================


வருகையாளர்கள்.

விடிவெள்ளிகள்

தலைப்புகள்.

  • - Ex Trutee Sheiko (1)
  • Advt (13)
  • Advt -SMFC -Ily (1)
  • ADVT HIBA (1)
  • BASITH KATTURAI (1)
  • COMMENTS (1)
  • Daily Thanthi (3)
  • Dinamalar (1)
  • Dinamani (22)
  • E.A. SIDDIQ (2)
  • Editorial (4)
  • Hum Janenge (2)
  • Ilayangudians (1)
  • Ily Public (6)
  • Ily Public K.M.அக்பர் அலி (1)
  • Ily- Takwa (1)
  • ily-IMEA (1)
  • Ily-Public (1)
  • ILY-Pudur -Meelaathu (1)
  • ILY-Pudur-History (2)
  • ily.org (1)
  • Imp Trust (1)
  • INP- Mosque (5)
  • INP- NPFC (1)
  • inpt matric school (1)
  • INPT-School (2)
  • K.M.அக்பர் அலி (11)
  • Kabeer Vavanan (2)
  • N.S Mohd (1)
  • News (2)
  • P.M.S TAJUDEEN (2)
  • Sembirai (3)
  • STAR MUSLIM FOOTBALL CLUB (2)
  • Thameem Ansari (1)
  • V.J.Akbar Ali (1)
  • V.M.Peer Mohamed (3)
  • vanthemaatharam (1)
  • VMPJAMALUDEEN (1)
  • Webteam Editorial (2)
  • Zafarulla (1)
  • ZHC (1)
  • இரண்டாம் வெளிச்சம்: பகுதி 2 (1)
  • இளையாங்குடியின் கல்வி வளர்ச்சி (2)
  • இளையான்குடி கல்வி வளர்சி (1)
  • இஸ்லாமியர்கள் வருகையும் ‍ மேலப்பள்ளிவாசல் வளர்ச்சியும் (1)
  • எட்டாம் வெளிச்சம் (1)
  • ஐ. என். பி. ஜமாத் (1)
  • ஐ.என்.பி.பள்ளிவாசல் (1)
  • கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)
  • சிறப்பு-ஆறாம் வெளிச்சம் : T K H (1)
  • சிறப்பு-ஏழாம் வெளிச்சம்- K.S.Ahamed (1)
  • சிறப்பு-ஐந்தாம் வெளிச்சம் (1)
  • சிறப்பு-முதல் வெளிச்சம் (1)
  • சிறப்பு-முன்னுரை (1)
  • சிறப்பு-வெளியாகிய‌ பேட்டி (1)
  • டாக்ட‌ர் சாகிர் உசேன் கல்லூரி (11)
  • நடப்புகள் (1)
  • நான்காம் வெளிச்சம் (1)
  • பிச்சை மாணிக்கம் செட்டியார் (1)
  • மூன்றாம் வெளிச்சம் (1)
  • வாஞ்ஜூர் பீர் முஹம்மது (4)
  • வாஞ்ஜூர் முஹமதலி ஜின்னா. (1)
  • வெளிச்சம் (2)

Al - QURAN

Al - QURAN
புனித அல்-குரானை மிக எளிய முறையில்,எல்லா மொழிகளிலும்,மிக நேர்த்தியாக கற்றுக்கொள்ள,ஆடியோவில் கேட்க;

இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகுக...

இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகுக...










Gif maker




Protected by Copyscape Online Infringement Detector