ஆதாரங்களுடன் கையொப்பமிட்டு இந்த இணைய தளத்திற்கு தனி நபர்கள் அனுப்பி தரவேண்டும். அவைகள் விளம்பரங்களின் அடிப்படையில் அனுப்பியவர்களின் அறிவிப்பு விளம்பரங்களாக இங்கு பதிக்கப்படும்.
பதிக்கப்படும் விளம்பரங்களின் உள்ளடக்கங்களுக்கு இந்த இணைய தளம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.
comments, BOX ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
படித்துவிட்டு, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தில் உங்களுடைய விமர்சனத்தை பதிவு செய்யாமல் வெளியேற நினைத்தீர்களெனில்,
நாங்கள் கீழ்கண்ட நபிமொழியை தாங்களுக்கு நினைவு செய்ய கடமை பட்டுள்ளோம்.!.
"நன்மையை ஏவுவதும்,
தீமையை தடுப்பதும்
முஃமின்களின் கடமையாகும்.!"-நபிமொழி.
குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும், கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே. (அரபிய பழமொழி.)
"COMMENTS" எந்த தலைப்பின் கீழ் உள்ள BOX ல் எழுதுகிறீர்களோ, அந்த தலைப்பின் 'Comments' பகுதியிலே வெளிவருகிறது. *********** ஆயிரமாயிரம் பக்கங்கள் புரட்சிகரமாய் எழுதுபவனை விட அநீதிக்கு எதிராக களத்தினில் நின்று போராடும் கடை நிலை போராளி மேலானவன்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத் தான் உதவியாக இருக்கும்.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே, ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே,பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே,உறவுக்கு வந்ததோ ! என்று உதாசினம் செய்யாமலே-நமக்கு எந்த கொடுமையையும் எதிர்த்திடும் போராடும் குணம் வேண்டுமே! <><><><><><><><><><><><><><>
No comments:
Post a Comment