Friday, May 21, 2010

ஜனாப் K.M. அக்பர் அலி Vs Z.H.C.. காட்சி மாற்றம்! (updated on 27/05/10

Advt
தூத்துக்குடியிலிருந்து ஜனாப் K.M.அக்பர் அலியின் கையெழுத்துப்பிரதி:   காட்சிகள்:
என்ன நடந்தது?  என்னய்யா நடந்தது?? என்ன தான் நடந்தது???

க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்
====================================================

ஜனாப் K.M.அக்பர் அலி அவர்களின் அறிவிப்பு.

கேவிட் பெட்டிஷன்

K.M.அக்பர் அலி ஆகிய நான் நேரிடையாக, கல்லூரி நிர்வாகம் மீது மான நஷ்ட வழக்கு தொடர (மவுண்ட் பீஸ், வழக்கறிஞர் கட்டணம் இல்லாமல்)
மாவட்ட சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்குழுவை அணுகும்படி மதிப்பிற்குரிய இளை.கோர்ட், . கூறிய ஆலோசனை, அறிவுரை ..

இதற்காக கல்லூரி நிர்வாகம் சிவகங்கை கோர்ட்டில் என் மீது “கேவிட் “ பெட்டிஷன் வாங்கியுள்ளது.

ஆனால் நான் முன்பாகவே கல்லூரி நிர்வாகஸ்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மீது வழக்கு தொடர்வதற்கான நோட்டீஸ் அனுப்பிவிட்டேன்.

க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

                                                     கேவிட் பெட்டிஷன் -2
இளை.கோர்ட்டிலிருந்து, மாவட்ட சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்குழுவை என்னை நேரில் அணுகும்படியும் ஆஜராவதற்க்கு உண்டான சம்மன்.



RTI Act 2005 ன் கீழ்,வரும் 25 05 2010 அன்று மாலை 3 மணி அளவில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், என்னையும் ,கல்லூரி பொது தகவல் அலுவலர் (செயலர்) அவர்களையும் நேரில் ஆஜராகும்படி ஆணையம் "சம்மன்" அனுப்பியுள்ளது..

க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
RTI சம்மன் Page-1


=========================================================================
இதன் தொடர்ச்சி;

,என்னை (K.M. அக்பர் அலி) பற்றி,கல்லூரி நிர்வாகம் U.G.C க்கு கொடுத்த அறிக்கையில் "இதைவிட ஒரு மனிதனைக் கேவலப்படுத்த முடியுமா? என்றால் "முடியாது" என்றும், இதே "உச்சக்கட்டம்" என்றும், நமதூரைச்சார்ந்தவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கூறி வருகிறார்கள்.

ஆனாலும் மனம் தளராத நான் (K.M. அக்பர் அலி), சட்டத்தின் உதவி வேண்டி காவல்துறையை நாடினேன்,எப்படி?  இதோ கீழே;

படத்தின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.







மதுரை ஹை - கோர்ட், சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், இளை. காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கும் புகார்தாரர் கொடுத்த மனுவிற்க்கு புகார் பதிவு செய்து,
6 வார காலத்திற்க்குள் விசாரனை முடிக்க வேண்டி அளிக்கும் DIRECTION


சட்டம் அதன் கடமையைச்செய்யட்டும்
=============================================================

ADVT BY K.M.AKBAR ALI. ILY

1 comment:

Anonymous said...

college not for elligible personmaintain.