Monday, December 14, 2009

புலனாய்வின் புரட்சி


இளை. வெளிச்சத்திற்கு, நமதூர் உயர் கல்வி ஸ்தாபனத்தின் முன்னாள் ஆட்சியாளரையும், மற்றும் சில முக்கிய பிரபலஸ்தர்களையும், இந்த வாசகர் மிகவும் கீழ்த்தரமாகவும், வெளியிடமுடியாத வார்த்தைகளை கொண்டும், திட்டி "கமெண்ட்" என்ற பெயரில் அனுப்பி வெளியிடச்சொல்லுகிறார்.. Webteam இவருடைய விமர்சணங்களையெல்லாம் "Reject" செய்து விடுகிறது..

வாசகரே.. இந்த இணையதளம் இளையான்குடியில் நடைபெறும் குறிப்பாக பொது ஸ்தாபனங்களில் நடைபெறும் ஊழல்களையும், நிர்வாக சீர்கேட்டையும் ,இளை. மக்களுக்கு தெரிவிப்பது தான் நோக்கமே தவிர, தனிப்பட்டவரை, தனிப்பட்ட விசயத்துக்காக, நீங்கள் எழுதுவதையெல்லாம், வெளியிடமுடியாது.
பொது நிர்வாக சம்பந்தப்பட்ட விசயங்களோ அல்லது ஊரின் நன்மைக்காக பாடுபட்டவர்களையும், இளையான்குடிக்கு பெருமை சேர்ப்பவர்களையும் பற்றி, விபரங்கள், ஆதாரத்துடன் அனுப்பினால் மட்டுமே வெளியிட முடியும்

வாசகரே.. தயவு செய்து இனிமேல், இப்படி வார்த்தைகள், எழுதி அனுப்பினால்.. நல்லதல்ல!!!..

இந்த வாசகர் இதுவரை 5 முறைக்கு மேல் இதைப்போல் எழுதியுள்ளார்..

அவருடைய IP அட்ரஸ், எங்கிருந்து?.எப்படி? நேரம், இவையெல்லாம் எம்மால் புலனாய்வு செய்யப்பட்டது.

விபரம் கீழே:


搜索 ilayangudiyin 获得约 611 条结果,以下是第 1-10 条。 (用时 0.11 秒)

Chinanet Guangdong Province Network (121.11.145.46) [Label IP Address]
Guangzhou, Guangdong, China

14 Dec 13:21:26 IE 6.0 WinXP unknown Guangzhou, Guangdong,
China Chinanet Guangdong Province Network (121.11.145.46) [Label IP Address]
203.208.39.132/search?q=cache:KcdboLgGZgkJ:ilayangudiyinvelicham.blogspot.com/ ilayangudiyin&cd=1&hl=zh-CN&ct=clnk&gl=cn&st_usg=ALhdy292BJWBJS9
www.google.cn/search?hl=zh-CN&source=hp&q=ilayangudiyin

Date Time Type WebPage
14th December 2009 13:21:26 Page View www.google.cn/search?hl=zh-CN&source=hp&q=ilayangudiyin
203.208.39.132/search?q=cache:KcdboLgGZgkJ:ilayangudiyinvelicham.blogspot.com/ ilayangudiyin&cd=1&hl=zh-CN&ct=clnk&gl=cn&st_usg=ALhdy292BJWBJS9

14th December 2009 13:24:01 Exit Link http://www.blogger.com/email-post.g?blogID=5575395008520531196&postID=5937349922014926159

14th December 2009 13:38:28 Exit Link https://www.blogger.com/comment.g?blogID=5575395008520531196&postID=5937349922014926159

2 comments:

Anonymous said...

விமர்சனம் என்பது தவறினை மென்மையான வார்த்தைகள் மூலம் தலையில் தட்டி அல்லது குட்டி சுட்டி காட்டுவது போல இருக்க வேண்டும். தடித்த வார்த்தை பிரயோகம் தடி கொண்டு தலையினை உடைப்பது போன்றது.... வெளிச்சத்தின் விளக்கம் பாராட்டுக்கு உரியது.

Unknown said...

Excellent. This is good practice. Keep it up Ilayandui velicham.