Thursday, September 24, 2009

இளையான்குடி நடப்புகள்

25/09/2009

இளையான்குடியின் இன்றைய "பரபரப்பு" நடப்பு:

இளையான்குடி, கோ‍- ஆப்பரேட்டிவ் அர்பன் பேங்க்கில், ந‌மதூரைச்சார்ந்தவர்கள், RTI Act 2005ன் படி தகவல் கேட்டவர்களுக்கு, உரிய நேரத்தில், சரியான பதில் (விளக்கம்) அளிக்காததால்,அவர்களின் மேல் முறையீட்டு மனுவின் மேல், தகவல் உரிமை ஆனையம், சென்னை. இன்று காலை, விசாரித்து, ICUB பேங்குக்கு, குறித்த காலத்திற்குள் தகவல் அனுப்பாததற்கு, தன்டனையாக ரூபாய் 25,000/= ம், 48 மணி நேரத்திற்க்குள் தகவல் கேட்டவர்களுக்கு தகவல் வழங்கவும், தகவல் கேட்டவர்கள் விசாரனைக்கு சென்னை வந்து போக சிலவு தொகை ரூபாய் 1000/= ம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், அறிய வருகிறோம். இதன் விரிவான விபரம் விரைவில்
தகவல்:ARS

1
23/09/2009 அன்று,ந‌மதூரில், 'TIME TRUST 'சார்பாக நடந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழா:

Click to Enlarge

TIME TRUST NOTICE

சிறிய திருத்தம்: முன்னிலை வரிசையில் 3 வது இடம் பெற்றுள்ள, ஜனாப்.S.S முஹமது ஃபாருக் அவர்களை, I N P T பள்ளிவாசல் டிரஸ்டி என்று, தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதற்கு மன்னிக்கவும்...


2

தமிழக அரசு, இளையான்குடி வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும், நோன்பு கஞ்சிக்காக, பச்சரிசி, அரசு விலையில் வழங்குவதற்கான கலெக்டரின் உத்தரவு:

Click to enlarge

கலெக்டரின் உத்தரவு:


தமிழக அரசுக்கு, இளையான்குடி இஸ்லாமியர்கள் சார்பாக நன்றியினை தெரிவிக்கிறோம்

3

‘A parrot power-an eroding act of yeeman’
Janab AP,Mohamed Ali

We were just delighted that Allah had given the opportunity to undertake the fasting during the month of Ramzhan to remember the inheritance of Holy Quran as a saviour of Mankind, feeling of brotherhood by feeding the hunger by way of Zakath and also shun away all evil deeds in our daily life.
When one of the Sahafies of Rasoolallah had asked him about the most dangerous sin of the mankind that Allah will not forgive, Rasoolallah had replied, that is Shirk (to put other objects equal to Allah). There were many incidents in which own kith and kin of many prophets were punished for adopting Shirk. Even those Prophets could not save them from the wrath of Allah. The principle behind the act of Allah was that who ever may be he will meet his evil fate when he equates any one to Allah.
Similarly one who holds absolute faith on Allah should entreat him for his favours and forgive his sins. None other has powers to forgive and extend the helping hand except Allah. But some of our muslim brother and sisters who are having loose faiths are still entreating other objects for their favour even after 1400 years of the preaching of Rasoolallah. Whom to blame for such sorry states?
I am giving the striking example of eroding the faith on Allah by way of press cutting appeared in Deccan Chronicles daily to-day in which two purga clad ladies with one gentleman with beard are sitting before a fortune teller with a parrot, that too, in the vicinity of Madurai Meenakshi Amman temple.
Have our muslim brethren failed to control their ladies easy mind?
Have our muslim ladies lost their faith in Yeeman?
Have our well versed Imams failed to deliver the teachings and preachings in Holy Quran and Hadiths?
Have our mohallah committees lost their control over their residents?
Were they fallen prey for evil teachings of non-muslims?
How to set it right? Are we not responsible to set them on right track?
Or are we going to absolve or wink at their act of shirk?
I invite the thought provoking suggestions from all readers. Let Allah prevails their good sense.


நிர்வாகம்

Home

1 comment:

Anonymous said...

நம்முடைய சமூகத்தில் மேற கண்ட நிகழ்வுகள் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது.நம்முடைய இஸ்லாமிய பெண் மணிகள் சிலர் இன்னும் இது போல அனாச்சாரியமான காரியங்களில் மூழ்கி கிடக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்து காட்டு. ஜோசியம் , ஜாதகம் , நாள் கிழமை குறித்து நல்ல காரியம் பண்ணுவது , இன்னும் இது போன்ற செயல்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில இருந்து கொண்டுதான் இருக்கிறது.
சில பேர் கற்பூரம் மாதிரி சொன்னா புரிஞ்சிக்கிட்டு திருந்திராங்க....
சில பேர் கரி துண்டு மாதிரி கொஞ்சம் கஷ்ட பட்டு திருத்தனும்......
சில பேர் .... வாழ மட்டை.....என்னதான் கழுதையா கத்தினாலும்... திருத்தவே முடியாது...
sintha abdullah