Wednesday, April 8, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே

இந்த வெப்சைட்டின் நோக்கம்,


நமதூரில் இதுவரை நடந்த, நடக்கின்ற, ஊர் பொது ஸ்தாபனங்களின் (பள்ளிக்கூடம், கல்லூரி, பள்ளி வாயல்கள், மருத்துவமணை, பஞ்சாயத்து போர்டு,பேங்க்,தர்ம ஸ்தாபனங்கள்,இன்ன பிற)

நல்லவைகள், நியாயங்கள், அநியாயங்கள் மற்றும் ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே, சுய நலம் பாராமல் பொது நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு,


எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படியே,

அல்லாவின் கருணையாலும், மற்றும் நமதூர் பொது நல விரும்பும் கணவான்களின் அறிவுரை, வாழ்த்துக்களுடனும்,
 
தனி நபர்கள் அனுப்பி தரும் விபரங்களை ஆதாரங்களுடன் கையொப்பமிட்டு இந்த இணைய தளத்திற்கு அனுப்பி தரவேண்டும். அவைகள் விளம்பரங்களின் அடிப்படையில் அனுப்பியவர்களின் விளம்பரங்களாக இங்கு பதிக்கப்படும்.


பதிக்கப்ப‌டும் விளம்பரங்களின் உள்ளடக்கங்களுக்கு இந்த இணைய தளம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

விபரங்களுக்கு ilayanvelicham@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

நாம் எவருக்கும் போட்டியில்லை,பொறாமையில்லை.


"என் கடன் பணி செய்து கிட‌ப்பதெ"



Home

No comments: